நெருக்கீடற்ற இனிமையான வாழ்க்கை

-Nagarajah Vithya- Working paper – 27 மன அழுத்தம் இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக ஏற்படும் Read More …

மனநோயும் அதன் அறிகுறிகளும்

– சி.நிஷாந்தன் – Working paper – 26 அறிமுகம் ‘மனநலம் மன்உயிர்க் காக்கும் இனநலம் எல்லாப் புகழும் தரும்’ – குறள் மனநோய் என்பது மனதின் நலன் குறையும் போது மனிதனுக்கு பலவிதமான நிலைகுலைவுகள் ஏற்படுகின்றன. நலக்குறைவின் அளவுக்கேற்ப மனநோய் உண்டாகின்றது. அதாவது உடலமைப்பு, பாரம்பரியம், குடும்பச் சூழ்நிலை, சமூக கலாச்சார பொருளாதார நிலைகள், பண்பியல் Read More …

முரண்பாடான மனவெழுச்சி நிறைந்த குமரப்பருவம்

– யுவராஜ் – Working paper – 25 மற்றைய உயிரினங்கள் போன்றே உயிரும் உடலும் பெற்று வளர்ச்சியடைந்து கொண்டிருப்பவன் மனிதன. மனித வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிப் பருவங்களாக வகுத்துள்ளனர் உளவியலாளர்கள். இவை முறையே: 1. குழந்தைப் பருவம் (பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை) 2. முன் பிள்ளைப் பருவம் (3 – 6 வயது வரை) Read More …

நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோய்

– R. Kayathiry – Working paper – 24 கொடூரமான ஆபத்தான சம்பவங்கள், பயங்கர அனுபவங்களின் பின் ஏற்படும் குணங்குறிகளை நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு எனலாம். மனக்காயம் ஏற்பட்டு படிப்படியாக நாளாந்த செயற்பாட்டை பாதிப்படைய செய்கின்றது தீவீர நெருக்கீடு ஒருவரது மனதைப் பாதிக்கும் பொழுது அவரது நினைவுகள் எண்ணங்கள் என்பனவற்றிலும் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துன்றது. பழையவற்றை Read More …

குழந்தையின் மனநலமும், நடத்தைக் குறைபாடும்

– அ.தேவானந்- Working paper – 23 அறிமுகம் குழந்தை வளரும் பருவத்தில் உடல் நலமும் மனநலமும் பெற்றிருந்தால் தான் பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனும் நிறைந்ததாக அமையும், மாறாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படின் அது மனநலத்தை, அப்பருவத்தையும் பிற்கால வாழ்க்கையிலும் வெகுவாய் பாதிக்கின்றது, இதைப் பெற்றோரும் மற்றோரும் அவர்களது அனுபவங்கள் வாயிலாக அறியலாம். இத்தகைய Read More …

ஆளுமை மற்றும் அறிவாற்றல் நோக்கில் குற்றவியல் நடத்தை

– S.Ithayatheepan – Working paper – 22 குற்றவியல் நடத்தை, உளவியல் பற்றிய அறிவியல் படிப்புகளின் ஆரம்பமானது. அது சில வாதத்திற்குரிய வினாக்களை எழுப்புகின்றது. ஒரு குற்றத்திற்கான காரணத்தை ஒருவருடைய ஆளுமையுடன் தொடர்புபடுத்த முடியுமா? அடிப்படை ஆளுமை முறையில் குற்றவாளிகளும் தவறிழைப்போரும் சட்டத்தைப் பின்பற்றுவோரிடமிருந்து மாறுபட்டவர்களா? உணர்ச்சி பூர்வமான செயல்பாடு, மூர்க்கத்தனம், உணர்வுகளால் தூண்டப்பெறல், புரட்சித்தன்மை, Read More …

தற்கொலையும் உளசமூகப் பிரச்சினைகளும்

 – ஆறுமுகம் புவனலோஜினி – Working paper – 21 தற்கொலை என்பது… ஒரு மனிதன் தனிப்பட்ட பொது நோக்கம் கருதி தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரைமாய்த்துகொள்ளுதல் தற்கொலை என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒருவன் தன்னை தானே கொலை செய்தல் ஆகும். ஓவ்வொரு மனிதனும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது எதிர்ப்பார்த்தோ எதிர்ப்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு Read More …

மது, போதை வஸ்து பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்

–  மா.சஜீவனா – Working paper – 20 எமது நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் சில தீய பழக்கங்கள் தொடர்ந்தும் நலிவடையாமல் வலிமை பெற்றுச் செல்கின்றது. மது, போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவனை இன்று ஆறு தொடக்கம் அறுபது வரை வேரூன்றி நிற்பது கவலைக்குரிய விடயமே! எமது Read More …

தமிழ் சமுதாயத்தில் மணமுறிவும் உளநலமும்

– ரெ.பாரதி – Working paper – 19 தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே குடும்பம் எனும் சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வருகின்றது. இவ் அமைப்பு முறையானது தற்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டு சிதைவுறும் நிலை கடந்த Read More …

தற்கொலையும் அதனை தடுப்பதற்கான உளவளத்துணையின் அவசியமும்

– M. Nelson Pirasath – Working paper – 18 ‘தற்கொலை’ பற்றிய ஓர் அறிமுகம் சமகாலத்தில் முக்கிய சமூகச்சிக்கலாக தற்கொலை காணப்படுகிறது. தற்கொலை என்பது ஒருவர் தன்னுடைய உயிரை தானாக முடித்துக்கொள்ளுதல் என சுருக்கமாக கூறமுடியும். பொதுவாக மனிதன் தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, தன் உடல் நலத்தைக் காத்து நீண்ட Read More …