முதியோர்கள் எதிர்நோக்கும் உளசமூக சவால்கள் : கிளிநொச்சி மாவட்டத்தின் சூழ்நிலை கற்கை – 2016

– தவராசா தர்ஸன் – ஆய்வு சுருக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் முதியோர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்து வருகிறது. இலங்கையில் 2041ம் ஆண்டு முதியோர்களின் சனத்தொகையானது அண்ணளவாக 25% ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது மொத்த சனத்தொகையின் கால்ப்பங்கினர் முதியோர்களாகவே காணப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. ஆகவே Read More …

அனர்த்ததின் போது பாதிக்கப்பட்ட மக்களிற்கான உளவளத்துணை

– பாலமதி குணசீலன் – அனர்த்தம் 2 வகைப்படும்.   1. இயற்கை அனர்த்தம்,   2. மனிதனால் உருவாக்கப்படும் அனர்த்தம் எந்த வகையான அனர்த்தமாக இருப்பினும் அதன் அழிவுகள் பெரிய அளவிலாக இருக்கும். அவர்களுக்கு உடனடியாக உணவு , உடை, இருப்பிடம் என்பவற்றை வழங்கி ஆறுதல் படுத்த வேண்டும். அவர்களின் உளப்பாதிப்பை நீண்ட காலம் உளவளத்துணை வழங்குவதன் Read More …

பெண்கள் மீதான வன்முறையும் பெண் சமத்துவமின்மையும்

– தவராசா தர்ஸன் – இலங்கையின் சூழமைவில் பெண்கள் சமாதானத்தின் செயற்திறன் கொண்ட முகவர்களாகவோ அதன் அடிநிலையிலிருந்து செயற்படுவோராகவோ, குடியுரிமைச் சமூக சேவையில் உழைப்பவர்களாகவோ, கொள்கை ஆலோசகர்களாகவோ, சிந்தனையாளர்களாகவோ, ஆய்வாளர்களாகவோ, சிறு வருமானத்திற்குத் தனியாக உழைப்பாளர்களாகவும், பேச்சுவார்த்தை நடத்துவோராகவும், அரசியல் தலைவர்களாகவும் புதிய பாத்திரங்களையும், பொறுப்புக்களையும் எடுத்துக்கொண்ட வெற்றியாளர்களாக ஒரு புறமும் அவர்கள் தமது பால்நிலைக்குரிய Read More …