கற்றல் சார் மனஅழுத்தம் (Academic Stress)

– T.Thamilini – Working paper – 04 இன்றைய நவீன யுகத்தில் அதனதன் மாற்றங்களுக்கு மாற்றங்களுக்கு அமைய பலரது வாழ்வின் அன்றாட அங்கமாக மன அழுத்தம் மாறிவிட்டது. என்றால் மிகையாகாது. அது குடும்பம், தொழில், சமூக அல்லது பொருளாதார செயற்பாடுகளிலும் சரி கட்டாயம் ஏதேனும் சந்தர்ப்பத்திலும் மன அழுத்தத்தினை உணர்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்று Read More …

மனச்சோர்வும் (Depression) இருப்பியல்வாதமும்

– அரசரட்ணம் அஜந்தா – Working paper – 03 மனச்சோர்வு எல்லா மனிதர்களுக்கும் ஏற்படக்கூடியது. உலகெங்கலும் மனச்சோர்வு சாதாரண ஒரு நோயாக மாறி வருகின்றது. எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. மனச்சோர்வு வழக்கமான வேலைகள், தொழில்படு திறன், உறவு நிலையை பாதிக்கக்கூடியது. உள சமூகவியல் நெருக்கீடுகள் மனச்சோர்வின் மீளுருவாக்கத்தையும், காலத்தையும் அதிகரிக்க செய்யும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதனால் Read More …

மதுவும் மனிதவாழ்வின் அவலங்களும்

– ச.மேகலா – Working paper – 02 இன்றைய உலகின் மனிதர்களின் எண்ணிக்கையைவிட அவர்கள் செயல்களும் கண்டுபிடிப்புகளும் அதிகரித்து கொண்டுக்கின்றன. இதில் பலவகையானவை பிரயோசனப்பட்டாலும் சில மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறு காணப்படுவதில் மது முக்கியம் பெற்று காணப்படுகிறது. எமது நாகரிகம் வளர்ச்சி பாதையில் போகின்ற அதே தருனத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் சில தீய Read More …

உங்களுக்கு தெரியுமா காரணமற்ற பொறாமை (Morbid Jealousy) பற்றி?

– Mrs. Bamini Sentooran – Working paper – 01 அறிமுகம் ஆனந்தம் விளையாடும் வீடாக, ஆரோக்கியம் நிறைந்த சமுதாயமாக, விளங்கியது தமிழ் சமுதாயம். தானுண்டு தன்பாடுண்டென்றிராமல் ஆடிப்பாடி, கூடி ஆனந்தம் கண்டனர். ஒருவர் இன்ப துன்பத்தில் மற்றவர் பங்கு கொண்டு, ஒருவருக்கொருவர் ஒத்துணர்வாக அன்பாக ஆதரவாக இருந்து இன்பங்கண்டனர். விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்களில், கலந்து Read More …