பாடசாலை மட்டங்களில் பாலியல் கல்வியை அமுல்படுத்துவதிலுள்ள சவால்கள்

– V. Jasvika – Working paper – 08 இன்றைய காலகட்டத்திலே இலங்கையைப் பொறுத்த வரையில் பாலியல் கல்வி என்பது சிறுவர்களுக்கும் சரி கட்டிளமைப் பருவத்தினருக்கும் சரி பெரியோர்களுக்கும் சரி மிகவும் அவசியமென கல்வியியல், மானிடவியல், உளவியல், சமூகவியல் சிந்தனையுள்ளவர்களால் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இவ் பாலியல் தொடர்பான அறிவு இல்லாததால் தான் இன்று பல பாலியல் நோய்கள், Read More …

மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் உள, சமூக சவால்கள்

– இ.சுகர்னன் – Working paper – 07 இன்று ‘வலுவிழந்தோர்’ எனும் பதமானது அகராதிகளில் ‘மாற்றுத்திறனாளிகள்’ எனும் பதத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உடல், உள ரீதியான குறைபாடு காரணமாகத் தமது வாழ்வியல் தேவைகளைச் சுயமாக எதிர்கொள்ள முடியாதவர்களே ‘மாற்றுத்திறனாளிகள்’ எனச் சட்ட ரீதியாகக் கருதப்படுகின்றனர். சமூக அபிவிருத்தி அமைச்சு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சு, Read More …

தொழில் வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை

– அ.பெஸ்ரியன் – Working paper – 06 இன்றைய காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக்கொண்டே குடும்ப வாழ்க்கையிலும் சாதிப்பது என்பது அடைய முடியாத இலக்காகவே எம்மில் பலருக்கும் உள்ளது. பலரும் கடினமான வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகம் என அனைவரையும் நிர்வகித்துக் கொண்டும் அவை சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதிலும் மிகுந்த சிரமத்தை Read More …

திருவருட்பயனில் கூறப்பட்டுள்ள உளவியல் எண்ணக்கருக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு

– R. Sugirtha – Working paper – 05 ஆய்வுச் சுருக்கம் இந்திய தத்துவ நூல்களுள் சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்குவதற்கு அடிப்படையாக பதின்னான்கு மெய்கண்டசாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றுள் உமாபதிசிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட திருவருட்பயன் எனும் நூல் முக்கியமானதாகும். ‘மனித நடத்தை (Behavior) மற்றும் அறிகைச் செயற்பாடுகள் ( Cognitive Process)  பற்றி விஞ்ஞான ரீதியில் ஆராயும் Read More …