வங்கி உத்தியோகத்தர்களில் காணப்படும் தொழில்சார் மனஅழுத்தம்- ஓர் ஆய்வு

– V.Mekala – Working paper – 11 (யாழ் மாவட்டத்தின் அரச, தனியார் வங்கிகளை மையமாகக் கொண்டது) மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.இதனால் காலமாற்றம், அறிவியல் தொழினுட்ப வளர்ச்சிமற்றும் உலகமயமாதல் என்பவற்றுக்கு அமைவாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றான். இவ்வாறான முயற்சிகள் மனிதனைப் பல சவால்களுக்கு முகங்கொடுக்க Read More …

இலங்கையில் சிறுவர்கள் எதிர் நோக்கும் உள சமூகப் பிரச்சினைகள்

– பாலசுந்தரம் யாமினி – Working paper – 10 இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். எதிர்காலத்திற் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கப் போகின்றவர்கள். இத்தகைய சிறுவர்களுக்குப் பாதுகாப்பான ஒளிமயமான சிறுவர் உலகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியது சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதரதும் கடமையாகும். சிறுவர் சமுதாயமானது ஒரு இனத்தின், நாட்டின் ஏன் முழு உலகத்தினதும் பெறுமதிமிக்க செல்வமாகும்;;. இன்றைய சிறுவர்கள் Read More …

மனவெழுச்சி

– K. Venthan – Working paper – 09 உணர்வுகள் – மனவெழுச்சி என்றால் என்ன ? உணர்வுகள், மனவெழுச்சி ஆகிய பதங்களுக்கு வெ வ்வேறுபட்ட விளக்கங்கள் கொடுக்கப்படகின்றது. சிலரது கூற்றின்படி ‘மனவெழுச்சியின் பிரதிபலிப்பே உணர்வு’ என்பதாகும். மேலும் சில ஆய்வாளர்கள் உணர்வுகள் மனவெழுச்சி என்பதற்கு சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஜோன் (ஜாக்) மேஜர் கூறுகிறார் Read More …