உளவியல் கோளாறுகளும் தொழில்வாண்மையான உளவளத்துணை செயற்பாடுகளும்

– Sujitha Loganathan – Working paper – 17 பொதுவாக உளவளத்துணை எனும் போது ‘பிரச்சினைக்குட்பட்ட ஒரு நபருக்கு அவரிடம் மறைந்திருக்கும் வளமான திறன்கள், பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவர் தானே அந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் அல்லது உதவியளிக்கும் ஒரு முறை’ எனக் கூறலாம். உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினையை நன்றாகச் Read More …

மனித வாழ்வில் உளநெருக்கீடு

–  P.Rajasopana – Working paper – 16 இற்றைக்கு 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் தனது வாழ்வெனும் பயண ஒடத்தில் வெற்றி , இன்பம் என்னும் ஒவ்வொன்றையும் அடைவதற்காக தனது உடல் , உள , சூழல் காரணிகளுக்கு இசைவாக்கமடைந்தும், இசைவாக்கமடையாமலும் பயணித்துக் கொண்டிருக்கின்றான். இந்த பயணம் மனிதனது வாழ்வில் பல விதத்தில் பல மாற்றங்களை Read More …

தற்கொலை எண்ணத்தினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ?

– உ.துஸ்யந்தன் – Working paper – 15 இன்றைய காலகட்டத்தில் அனைத்து விடயங்களும் மிக விரைவாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. மனிதம் அற்ற செயற்பாடுகள், மனிதாவிமான செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், கற்றல் முறைகள், வணிக வங்கி, வைத்திய முறைகள், போக்குவரத்து முறைகள், புதிய தொழில்நுட்ப பிரயோகங்கள், புதிய மொழி அறிமுகங்கள், புதிய புதிய வேலைவாய்ப்புக்கள், கிராமத்தியிலுந்து நகரத்திற்கான இடப்பெயர்வுகள், Read More …

குழந்தைகள் எமது நாட்டின் எதிர்காலத் தலைவர்கள்

– கௌரி – Working paper – 14 பிள்ளைகள் ஒரு நாட்டின் தேசிய சொத்தாகும். எதிர்காலம் மனிதவள அபிவிருத்திக்கான அடிப்படைகளையும் இவர்களே வழங்குகின்றார்கள். கலாச்சாரப் பண்புகள், விழுமியங்கள், நாட்டின் தனித்துவம் போன்றவற்றை எதிர்காலத்தில் பேணக்கூடியதும் உலகளாவிய அமைப்பின் பின்னணியில் தமது தேசத்தை முன்னெடுத்து செல்லவல்ல அறிவுசார் ஆற்றலுடன் கூடிய ஆரோக்கியமான பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குவதும் சகல வளர்ந்தோரினதும் Read More …

யுத்தத்தால் விதவைகளாக்கப் பட்டவர்களின் உள நலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

 – சந்திரசேகரம் சுசீகரன் – Working paper – 13 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் விளைவால் உருவாக்கப்பட்ட விதவைகளின் மத்தியில் காணப்படும் உள நல பிரச்சனைகளும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. உறவுகளின் பிரிவு துயரத்தில் கொடுமையான வாழ்க்கையை அனுபவிக்கும் மக்கள் கடுமையான மன அதிச்சிக்;கு உள்ளாகிப் Read More …

பிள்ளைப்பருவ உளம்சார் கோளாறுகள்

– ம.சொப்னாதேவி – Working paper – 12 பிள்ளை பருவ கோளாறு… பிள்ளை பருவ கோளாறு என்பது வெறும் ஒரு குறைபாட்டினை குறித்து நிற்பதல்ல அது பற்பல குறைப்பாட்டினை குறிப்பிடும் ஒரு பொதுவான குறைபாடு எனலாம். பிள்ளையானது வளர்ந்து வரும் போது அதன் வளர்ச்சி பாதையிலும், விருத்தி பாதையிலும் ஏற்படும் நிலைத்தல், குறைபாடுகள் காரணமாக ஏற்படும் Read More …

வங்கி உத்தியோகத்தர்களில் காணப்படும் தொழில்சார் மனஅழுத்தம்- ஓர் ஆய்வு

– V.Mekala – Working paper – 11 (யாழ் மாவட்டத்தின் அரச, தனியார் வங்கிகளை மையமாகக் கொண்டது) மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.இதனால் காலமாற்றம், அறிவியல் தொழினுட்ப வளர்ச்சிமற்றும் உலகமயமாதல் என்பவற்றுக்கு அமைவாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றான். இவ்வாறான முயற்சிகள் மனிதனைப் பல சவால்களுக்கு முகங்கொடுக்க Read More …

இலங்கையில் சிறுவர்கள் எதிர் நோக்கும் உள சமூகப் பிரச்சினைகள்

– பாலசுந்தரம் யாமினி – Working paper – 10 இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். எதிர்காலத்திற் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கப் போகின்றவர்கள். இத்தகைய சிறுவர்களுக்குப் பாதுகாப்பான ஒளிமயமான சிறுவர் உலகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியது சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதரதும் கடமையாகும். சிறுவர் சமுதாயமானது ஒரு இனத்தின், நாட்டின் ஏன் முழு உலகத்தினதும் பெறுமதிமிக்க செல்வமாகும்;;. இன்றைய சிறுவர்கள் Read More …

மனவெழுச்சி

– K. Venthan – Working paper – 09 உணர்வுகள் – மனவெழுச்சி என்றால் என்ன ? உணர்வுகள், மனவெழுச்சி ஆகிய பதங்களுக்கு வெ வ்வேறுபட்ட விளக்கங்கள் கொடுக்கப்படகின்றது. சிலரது கூற்றின்படி ‘மனவெழுச்சியின் பிரதிபலிப்பே உணர்வு’ என்பதாகும். மேலும் சில ஆய்வாளர்கள் உணர்வுகள் மனவெழுச்சி என்பதற்கு சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஜோன் (ஜாக்) மேஜர் கூறுகிறார் Read More …

பாடசாலை மட்டங்களில் பாலியல் கல்வியை அமுல்படுத்துவதிலுள்ள சவால்கள்

– V. Jasvika – Working paper – 08 இன்றைய காலகட்டத்திலே இலங்கையைப் பொறுத்த வரையில் பாலியல் கல்வி என்பது சிறுவர்களுக்கும் சரி கட்டிளமைப் பருவத்தினருக்கும் சரி பெரியோர்களுக்கும் சரி மிகவும் அவசியமென கல்வியியல், மானிடவியல், உளவியல், சமூகவியல் சிந்தனையுள்ளவர்களால் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இவ் பாலியல் தொடர்பான அறிவு இல்லாததால் தான் இன்று பல பாலியல் நோய்கள், Read More …