வங்கி உத்தியோகத்தர்களில் காணப்படும் தொழில்சார் மனஅழுத்தம்- ஓர் ஆய்வு

– V.Mekala – Working paper – 11 (யாழ் மாவட்டத்தின் அரச, தனியார் வங்கிகளை மையமாகக் கொண்டது) மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.இதனால் காலமாற்றம், அறிவியல் தொழினுட்ப வளர்ச்சிமற்றும் உலகமயமாதல் என்பவற்றுக்கு அமைவாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றான். இவ்வாறான முயற்சிகள் மனிதனைப் பல சவால்களுக்கு முகங்கொடுக்க Read More …

முதியோர்கள் எதிர்நோக்கும் உளசமூக சவால்கள் : கிளிநொச்சி மாவட்டத்தின் சூழ்நிலை கற்கை – 2016

– தவராசா தர்ஸன் – ஆய்வு சுருக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் முதியோர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்து வருகிறது. இலங்கையில் 2041ம் ஆண்டு முதியோர்களின் சனத்தொகையானது அண்ணளவாக 25% ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது மொத்த சனத்தொகையின் கால்ப்பங்கினர் முதியோர்களாகவே காணப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. ஆகவே Read More …