தற்கொலையும் உளசமூகப் பிரச்சினைகளும்

 – ஆறுமுகம் புவனலோஜினி – Working paper – 21 தற்கொலை என்பது… ஒரு மனிதன் தனிப்பட்ட பொது நோக்கம் கருதி தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரைமாய்த்துகொள்ளுதல் தற்கொலை என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒருவன் தன்னை தானே கொலை செய்தல் ஆகும். ஓவ்வொரு மனிதனும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது எதிர்ப்பார்த்தோ எதிர்ப்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு Read More …

முதியோர்கள் எதிர்நோக்கும் உளசமூக சவால்கள் : கிளிநொச்சி மாவட்டத்தின் சூழ்நிலை கற்கை – 2016

– தவராசா தர்ஸன் – ஆய்வு சுருக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் முதியோர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்து வருகிறது. இலங்கையில் 2041ம் ஆண்டு முதியோர்களின் சனத்தொகையானது அண்ணளவாக 25% ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது மொத்த சனத்தொகையின் கால்ப்பங்கினர் முதியோர்களாகவே காணப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. ஆகவே Read More …