தற்கொலையும் அதனை தடுப்பதற்கான உளவளத்துணையின் அவசியமும்

– M. Nelson Pirasath – Working paper – 18 ‘தற்கொலை’ பற்றிய ஓர் அறிமுகம் சமகாலத்தில் முக்கிய சமூகச்சிக்கலாக தற்கொலை காணப்படுகிறது. தற்கொலை என்பது ஒருவர் தன்னுடைய உயிரை தானாக முடித்துக்கொள்ளுதல் என சுருக்கமாக கூறமுடியும். பொதுவாக மனிதன் தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, தன் உடல் நலத்தைக் காத்து நீண்ட Read More …

உளவியல் கோளாறுகளும் தொழில்வாண்மையான உளவளத்துணை செயற்பாடுகளும்

– Sujitha Loganathan – Working paper – 17 பொதுவாக உளவளத்துணை எனும் போது ‘பிரச்சினைக்குட்பட்ட ஒரு நபருக்கு அவரிடம் மறைந்திருக்கும் வளமான திறன்கள், பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவர் தானே அந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் அல்லது உதவியளிக்கும் ஒரு முறை’ எனக் கூறலாம். உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினையை நன்றாகச் Read More …

அனர்த்ததின் போது பாதிக்கப்பட்ட மக்களிற்கான உளவளத்துணை

– பாலமதி குணசீலன் – அனர்த்தம் 2 வகைப்படும்.   1. இயற்கை அனர்த்தம்,   2. மனிதனால் உருவாக்கப்படும் அனர்த்தம் எந்த வகையான அனர்த்தமாக இருப்பினும் அதன் அழிவுகள் பெரிய அளவிலாக இருக்கும். அவர்களுக்கு உடனடியாக உணவு , உடை, இருப்பிடம் என்பவற்றை வழங்கி ஆறுதல் படுத்த வேண்டும். அவர்களின் உளப்பாதிப்பை நீண்ட காலம் உளவளத்துணை வழங்குவதன் Read More …