தற்கொலையும் உளசமூகப் பிரச்சினைகளும்

 – ஆறுமுகம் புவனலோஜினி – Working paper – 21 தற்கொலை என்பது… ஒரு மனிதன் தனிப்பட்ட பொது நோக்கம் கருதி தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரைமாய்த்துகொள்ளுதல் தற்கொலை என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒருவன் தன்னை தானே கொலை செய்தல் ஆகும். ஓவ்வொரு மனிதனும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது எதிர்ப்பார்த்தோ எதிர்ப்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு Read More …

தற்கொலையும் அதனை தடுப்பதற்கான உளவளத்துணையின் அவசியமும்

– M. Nelson Pirasath – Working paper – 18 ‘தற்கொலை’ பற்றிய ஓர் அறிமுகம் சமகாலத்தில் முக்கிய சமூகச்சிக்கலாக தற்கொலை காணப்படுகிறது. தற்கொலை என்பது ஒருவர் தன்னுடைய உயிரை தானாக முடித்துக்கொள்ளுதல் என சுருக்கமாக கூறமுடியும். பொதுவாக மனிதன் தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, தன் உடல் நலத்தைக் காத்து நீண்ட Read More …

தற்கொலை எண்ணத்தினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ?

– உ.துஸ்யந்தன் – Working paper – 15 இன்றைய காலகட்டத்தில் அனைத்து விடயங்களும் மிக விரைவாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. மனிதம் அற்ற செயற்பாடுகள், மனிதாவிமான செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், கற்றல் முறைகள், வணிக வங்கி, வைத்திய முறைகள், போக்குவரத்து முறைகள், புதிய தொழில்நுட்ப பிரயோகங்கள், புதிய மொழி அறிமுகங்கள், புதிய புதிய வேலைவாய்ப்புக்கள், கிராமத்தியிலுந்து நகரத்திற்கான இடப்பெயர்வுகள், Read More …